அண்மை செய்திகள்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஅவர்களுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பாக தலைவர் எஸ் சேக்தாவூத் மற்றும் அமைப்பு செயலாளர் முகமது மஸ்தனுடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் " நீட்"தேர்வுதமிழகத்தில் நுழைந்தது.
திமுக காங்கிரஸ் கூட்டணி
ஆட்சியில் ” நீட்”தேர்வுதமிழகத்தில்
நுழைந்தது. புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் தடுக்கபட்டது

திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல்
தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் செலுத்திய பொழுது…

நீட் 7.5% உள் ஒதுக்கீடு - ஆதரவாக தமிழ் மாநில முஸ்லிம் லீக்
தினத்தந்தி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் நமது தலைவர் திரு. ஷேக் தாவூத் அவர்கள்