இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தை சார்ந்தவர்கள் இந்திய சகோதரத்துவ உணர்வுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒன்றுபட்டு உயர அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மேம்பாடு அடைய தமிழ் மாநில முஸ்லீம் லீக்கில் இணைத்துக்கொண்டு செயல்பட! நாடு முன்னேற! வளம் பெற! மக்கள் நலம் பெற! அழைக்கின்றோம்.